sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோழிப்பண்ணை விரிவாக்க விவகாரம் தாசில்தார் சமாதானம்

/

கோழிப்பண்ணை விரிவாக்க விவகாரம் தாசில்தார் சமாதானம்

கோழிப்பண்ணை விரிவாக்க விவகாரம் தாசில்தார் சமாதானம்

கோழிப்பண்ணை விரிவாக்க விவகாரம் தாசில்தார் சமாதானம்


ADDED : ஜன 21, 2025 06:47 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரம் அருகே சின்னக்காம்பாளையத்தில் கோழிப்பண்ணை செயல்படுகிறது. பண்ணையை விரிவாக்கம் செய்ய, நிர்வாகத்-தினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்கு அப்பகுதி விவசா-யிகள், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து

வருகின்றனர். இது தொடர்-பாக தாராபுரம் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் திரவியம் முன்னிலையில் பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. பண்ணையை மேற்கொண்டு விரிவாக்கம் செய்யக்கூடாதென, அதிகாரிகள் கூறி-யதால்,

விவசாயிகள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us