ADDED : மார் 10, 2026 04:25 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை: பெருந்துறை தாசில்தாராக பணிபுரிந்த ஜெகநாதன், நம்பியூர் தாசில்தாராக இடமா-றுதல் செய்யப்பட்டார்.
இந்நிலையில் பவானி தாசில்தாராக பணி செய்த சரவணன், பெருந்துறைக்கு இடம் மாற்றப்பட்டார். இதை தொடர்ந்து பெருந்துறை தாசில்தாராக, சரவணன் நேற்று பொறுப்-பேற்று கொண்டார்.
