ADDED : அக் 10, 2024 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் தாசில்தாராக பணிபுரிந்து வந்த மயில்சாமி, திருப்பூர் தெற்கு மாவட்ட தாசில்தாராக பணியிடம் மாற்றம் செய்யப்-பட்டார்.
திருப்பூர் தெற்கு மாவட்ட தாசில்தாராக பணிபுரிந்து வந்த மோகனன், காங்கேயம் தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து பணியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

