தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தமிழ்நாடு தலைகுனியாது ஈரோட்டில் பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தலைகுனியாது ஈரோட்டில் பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தலைகுனியாது ஈரோட்டில் பொதுக்கூட்டம்


ADDED : பிப் 19, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில், தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் 'தமிழ்நாடு தலை

குனியாது' என்ற தலைப்பிலான பொதுக்கூட்டம், ஈரோடு காளை மாட்டு சிலை அருகே நடந்தது. மாநகர செயலர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

தேர்தல் பணிக்குழு தலைவர் கம்பம் செல்வேந்திரன் பேசியதா-வது:மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்-பேற்றது முதல், தமிழகத்தை மிரட்டி பார்க்கிறது. தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை தர மறுப்பது, கவர்னர்களை வைத்து தமி-ழக அரசின் நிர்வாகத்தில் இடையூறு செய்வது, தமிழ் மொழி வளர்ச்சிக்கு வழங்கும் நிதியை குறைத்து தமிழகத்தை தலைகு-னிய வைக்க பார்க்கிறது. பா.ஜ., - தி.மு.க., இடையே இருக்கும் லட்சிய போர், கடைசி யுத்தமாக வந்துள்ளது. கொடுத்த வாக்குறு-திகளை நிறைவேற்றி விட்டு, உங்கள் முன் மீண்டும் ஓட்டு கேட்டு வந்துள்ளோம். தமிழகத்தை காத்து நிற்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான். இவ்வாறு பேசினார்.

மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், நிர்வாகிகள் திருவாசகம், ராமசந்திரன், தண்டபாணி உட்பட பலர் பங்கேற்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us