ADDED : மார் 11, 2026 07:11 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்:தாராபுரத்தில்
பார்க் ரோட்டில், ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்-டடம், 5.90 கோடி ரூபாய்
மதிப்பில் கட்டப்பட்டது. பணி முடிந்த நிலையில், நேற்று காணொளி காட்சி
மூலம், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து புதிய
கட்ட-டத்தில், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி குத்து
விளக்கேற்றினார்.
அலுவலக ஊழியர்களுக்கும், மக்களுக்கும்
இனிப்பு வழங்கப்-பட்டது. நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஊரக முகமை
திட்ட இயக்குனர் சங்கமித்ரை, கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா உள்-பட பலர்
பங்கேற்றனர்.
