தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பைக் மீது வேன் மோதி டெய்லர் உயிரிழப்பு

பைக் மீது வேன் மோதி டெய்லர் உயிரிழப்பு

பைக் மீது வேன் மோதி டெய்லர் உயிரிழப்பு


ADDED : ஜன 17, 2026 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: வெள்ளகோவில் அருகே தண்ணீர்பந்தல் வலசு பகுதியை சேர்ந்-தவர் குணசேகர், 66, டெய்லர். நேற்று முன்தினம் ஓலப்பா-ளையம் அருகே, இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது பின்னால் வந்த வேன் மோதியது.

பலத்த காயமடைந்த அவரை மீட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.வேன் ஓட்டி வந்த செம்மாண்டபாளையத்தை சேர்ந்த மனோஜ்-குமார், 27, மீது வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து

வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us