தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பாலியல் புகாரில் ஆசிரியர் கைது

பாலியல் புகாரில் ஆசிரியர் கைது

பாலியல் புகாரில் ஆசிரியர் கைது


ADDED : பிப் 16, 2025 03:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 03:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், ஜெயகோபால் வீதியை சேர்ந்தவர் அலாவுதீன், 31; ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியர். பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவனின் சமூக வலைதளத்துக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியும், தனிமையில் சந்-திக்குமாறும் அழைப்பு விடுத்து, பாலியல் தொந்தரவு செய்து வந்-துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர், குழந்தைகள் நல குழுவின் தொலைபேசி எண் '1098'ல் புகாரளித்தனர். அவர்கள் இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளித்-தனர். விசாரணை நடத்திய போலீசார், போக்சோ வழக்குப்பதிந்து அலாவுதீனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us