ADDED : ஏப் 16, 2026 06:15 AM
அ நிறம் | அளவு
ஈரோடு : ஈரோட்டில் நேற்று காலை, 7:00 முதல் மாலை, 5:30 மணி வரை கடும் வெயில், அனல் காற்றுடன் வீசியது. காலை, 11:00 மணிக்கு பின் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது.
நேற்று, 1.4 முதல், 3.1 டிகிரி வெயிலின் தாக்கம் குறைந்தும் கூடியும் காணப்பட்ட நிலையில், அதிகபட்சமாக, 103.2 டிகிரி வெயில் வாட்டியது.
