தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோவிலில் பீடம் உடைப்பு

கோவிலில் பீடம் உடைப்பு

கோவிலில் பீடம் உடைப்பு


ADDED : ஜூலை 06, 2024 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2024 07:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம் : சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றங்கரையோரம் வரசித்தி விநா-யகர் கோவில் உள்ளது.

இங்கு வரும், 12ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பூசாரி கோபால் பூஜைக்கான பணி-களில் ஈடுபட்டிருந்தார். அப்போது வந்த வீரமணி, ராமகி-ருஷ்ணன் சிலை வைக்கும் பீடங்களை சுத்தியலால் உடைத்து விட்டு பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்து ஓட்டம் பிடித்தனர். சத்தி போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் தேடி வருகின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us