sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கரட்டடிபாளையத்தில் கோவில் இடித்து அகற்றம்

/

கரட்டடிபாளையத்தில் கோவில் இடித்து அகற்றம்

கரட்டடிபாளையத்தில் கோவில் இடித்து அகற்றம்

கரட்டடிபாளையத்தில் கோவில் இடித்து அகற்றம்


ADDED : டிச 04, 2024 01:30 AM

Google News

ADDED : டிச 04, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, டிச. 4-

கோபி-சத்தி சாலையில், கரட்டடிபாளையம் மாரியம்மன் கோவிலில் இருந்த, மாரியம்மன், விநாயகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கற்சிலைகளை, அறநிலையத்துறையினர், கடந்த மாதம் அகற்றினர்.

இந்நிலையில் ெநடுஞ்சாலை, வருவாய் மற்றும் அறநிலையதுறை, கோபி போலீசார் கோவிலை நேற்று காலை, 6:00 மணிக்கு இடிக்கும் பணியை தொடங்கினர். 10:00 மணிக்கு பணி முடிந்தது. 'சாலை விரிவாக்கப்பணிக்காக வேண்டி, நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த கோவிலை இடித்து அகற்றினோம்' என்று, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us