தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 108 சங்காபிஷேகம்

108 சங்காபிஷேகம்

108 சங்காபிஷேகம்


ADDED : மார் 03, 2026 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 04:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோபி: கோபி, பச்சைமலை முருகன்கோவில் வளாகத் தில் வீற்றி-ருக்கும், சிவகாமி அம்பாள் சமேத நடராஜ சுவாமிக்கு, மாசி மாத சதுர்த்தசி மகா அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது.

காலை 8:30 மணி முதல், காலை 11:00 மணி வரை, நடராஜருக்கு மகா ேஹாமம் மற்றும் மகா அபிேஷகம் நடந்தது. அதைய-டுத்து மதியம், 12:30 மணிக்கு 108 சங்காபிேஷகம், மகா தீபாரா-தனை என நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us