sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோவிலில் திருடியவர் கைது

/

கோவிலில் திருடியவர் கைது

கோவிலில் திருடியவர் கைது

கோவிலில் திருடியவர் கைது


ADDED : பிப் 07, 2026 04:40 AM

Google News

ADDED : பிப் 07, 2026 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கொளப்பலுார் அருகே கும்மிக்கருக்கில் கருவலுார் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பித்தளை தட்டு, பித்தளை சொம்பு, மணி ஆகிய பூஜை பொருட்கள், நேற்று முன்தினம் திருட்டு போனது.

இதுகுறித்து கோவில் நிர்வாகி புகாரின்படி, சிறுவலுார் போலீசார் களவாணியை தேடி வந்தனர். இது தொடர்பாக கோபி அருகே தட்டாம்புதுாரை சேர்ந்த கணேசன், 32, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்து, பூஜை பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us