தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தென்னங்கருப்பட்டி ரூ.66 ஆயிரத்துக்கு ஏலம்

தென்னங்கருப்பட்டி ரூ.66 ஆயிரத்துக்கு ஏலம்

தென்னங்கருப்பட்டி ரூ.66 ஆயிரத்துக்கு ஏலம்


ADDED : ஜன 27, 2026 10:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கோபி தாலுகா, சிறுவலுார் அருகே பதிப்பா-ளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது.

தென்னங்கருப்-பட்டி, 450 கிலோ வரத்தாகி, கிலோ 147 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடு-கையில் அதே விலைக்கே விற்றது. வரத்தான அனைத்து தென்னங்கருப்பட்டியும், 66 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us