தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்


ADDED : மார் 29, 2025 07:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2025 07:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கி-யது. ஈரோடு மாவட்டத்தில், 117 மையங்களில், 353 பள்ளிகளில் படிக்கும், 24,854 மாணவ, மாணவியர், 1,066 தனித்தேர்வர் என, 25,920 பேர் தேர்வு எழுதினர்.

மாவட்ட கண்காணிப்பாளராக அரசு தேர்வுகள் இணை இயக்குனர் (மேல்நிலை கல்வி) ராமசாமி நிய-மிக்கப்பட்டிருந்தார். அவர் ஆய்வில் ஈடுபட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us