தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோபி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஓரம் கட்டப்பட்ட 'டெஸ்ட் கார்'

கோபி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஓரம் கட்டப்பட்ட 'டெஸ்ட் கார்'

கோபி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஓரம் கட்டப்பட்ட 'டெஸ்ட் கார்'


ADDED : செப் 12, 2026 07:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 07:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:தமிழகத்தில் அனைத்து வட்டார போக்குவரத்து ஆபீஸ்களுக்கும், மக்கள் கார் ஓட்டி பயிற்சி பெற வசதியாக 'டெஸ்ட் டிரைவிங் கார்' வழங்கப்பட்டது. இதன்படி கோபி அலுவலகத்துக்கு, 2023 நவ.,18ல் 'ஆல்டோ' கார் அனுப்பப்பட்டது.

ஆனால் இதுவரை காரை பயன்படுத்தாமல் ஓரம் கட்டி காட்சி பொருளாக நிறுத்தி வைத்துள்ளனர். இதுகுறித்து அத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கார் வந்தாலும் அதற்கு பெட்ரோல் ஒதுக்கீடு இதுவரை செய்யப்படவில்லை. காரை ஓட்டி பயிற்சி அளிக்க முறையாக டிரைவரும் நியமிக்கப்படவில்லை. இதனால் கார் பயன்பாடின்றி உள்ளது' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us