தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பீரோவில் இருந்த 3 பவுன் மாயம்

பீரோவில் இருந்த 3 பவுன் மாயம்

பீரோவில் இருந்த 3 பவுன் மாயம்


ADDED : மே 29, 2025 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2025 01:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம் குண்டடத்தை அடுத்த காணிக்கம்பட்டியை சேர்ந்தவர் சவுந்தரராஜன், 40. கூலித் தொழிலாளியான இவரது வீட்டில் கடந்த, 26ல், பீரோவில் இருந்த 2 பவுன் செயின் மற்றும் மோதிரம் கம்மல் உள்பட 3 பவுன் நகைகள் மாயமானது.

வீட்டு பீரோ உடைக்கப்படாமல், நகை திருட்டு போனதால், அடிக்கடி வந்து செல்லும் நபரின் கை வரிசையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us