நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், பர்கூர்மலை துருசனாம்பாளையம் திக்கஜனுாரை சேர்ந்த தொழிலாளி சித்தலிங்கம், 30; இவரது மனைவி சித்ரா, 26; நேற்று முன்தினம் ஏற்பட்ட குடும்ப தகராறால், மண்ணெண்
ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.