தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தீ விபத்தில் வீடு சாம்பல்

தீ விபத்தில் வீடு சாம்பல்

தீ விபத்தில் வீடு சாம்பல்


ADDED : ஜூலை 13, 2024 08:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2024 08:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: அம்மாபேட்டையை அடுத்த நெருஞ்சிப்பேட்டை, வேலாங்-காடு தோட்டத்தை சேர்ந்தவர் ஜெகநாதன், 59; விவசாயி.

நேற்று அதிகாலை குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார்.காலை, 11:௦௦ மணிக்கு, வீடு மற்றும் கோழிகளுக்கு அமைக்கப்-பட்ட கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. அக்கம்பக்கத்தினர் தகவ-லின்படி சென்ற அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us