/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி இந்தியன் பப்ளிக் பள்ளி ஜே.இ.இ., தேர்வில் அபாரம்
/
தி இந்தியன் பப்ளிக் பள்ளி ஜே.இ.இ., தேர்வில் அபாரம்
தி இந்தியன் பப்ளிக் பள்ளி ஜே.இ.இ., தேர்வில் அபாரம்
தி இந்தியன் பப்ளிக் பள்ளி ஜே.இ.இ., தேர்வில் அபாரம்
ADDED : பிப் 27, 2026 10:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, சேனாதிபதிபாளையம்,தி இந்தியன் பப்ளிக் பள்ளியில், ஜே.இ.இ., தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது. 99.77 சதவீத நிலை பெற்று மாணவர் சஞ்சய் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தார்.
மாணவர்கள் அதியான், 98.53, ராகுல் 98.41, அபிநவ் 98.01, நிதின் கார்த்திக் 96.32, நவரிதிக் 96.2, லக்சனா 95.7, அர்ஷிதா 95.68, சுதன் 95.63 சதவீத நிலை பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.
இவர்களை பள்ளி நிர்வாக இயக்குநர் சிவகுமார் பாராட்டினார். பள்ளி முதல்வர் அதுல் ரந்தாலா, பள்ளி துணை முதல்வர் டாக்டர் பூனம் சிங், கல்வி இயக்குனர் லதா மகேஸ்வரி வாழ்த்து தெரிவித்தனர்.