தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு வழியாக சென்ற காசி தமிழ் சங்க ரயில்

ஈரோடு வழியாக சென்ற காசி தமிழ் சங்க ரயில்

ஈரோடு வழியாக சென்ற காசி தமிழ் சங்க ரயில்


ADDED : பிப் 17, 2025 02:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 02:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு,: உ.பி., மாநிலம் வாரணாசியில் நேற்று முன்தினம் காசி தமிழ் சங்க மூன்றாமாண்டு நிகழ்ச்சி துவங்கியது.

இதையொட்டி கோவையில் இருந்து பனாரஸ் வரை செல்லும் காசி தமிழ் சங்க சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஈரோடு ஸ்டேஷ-னுக்கு நேற்று காலை, 8:30 மணிக்கு வந்தது. 8:40 வரை ரயில் நின்றது. ஈரோட்டில் இருந்து யாரும் ஏறவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us