ADDED : அக் 06, 2026 05:30 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்; தாளவாடியை அடுத்த ஆசனுார் மலை வனப்-பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை அவ்-வப்போது கால்நடைகளை வேட்டையாடி வருகி-றது.
கடந்த, 3ம் தேதி இரவு பழங்குடி இளைஞரை சிறுத்தை தாக்கி கொன்றது. மீதி உடலை சாப்பிட மீண்டும் அதே இடத்திற்கு வந்தபோது அங்கிருந்த இரண்டு நாய்களை வேட்டையாடி சென்றது. இதனால் மலை கிராம மக்கள் பீதி அடைந்துள்-ளனர்.ஆசனுார் வனத் துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்-ளனர்.
