தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மயங்கி கிடந்த முதியவர் மரணம்

மயங்கி கிடந்த முதியவர் மரணம்

மயங்கி கிடந்த முதியவர் மரணம்


ADDED : செப் 09, 2024 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2024 06:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, செட்டிபாளையம் தனியார் பிரட் கம்பெனி அருகே, நேற்று முன்தினம் முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். ஈரோடு தாலுகா போலீசார், மயங்கி கிடந்தவரை சோதனை செய்தபோது, அவர் இறந்திருப்பதும், 75 வயது இருக்கும் என்பது தெரியவந்தது.

இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us