தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மூதாட்டி விபரீத முடிவு

மூதாட்டி விபரீத முடிவு

மூதாட்டி விபரீத முடிவு


ADDED : மார் 11, 2026 07:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 07:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:கவுந்தப்பாடி அருகே மணியன்காட்டூரை சேர்ந்தவர் அன்னக்-கொடி, 66; நேற்று முன்தினம் காலை வீட்டில், உடலில் மண்-ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதில் உடல் கருகி இறந்தார். மனநிலை சரியில்லாத நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கவுந்தப்பாடி போலீசார் தெரி-வித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us