sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துக்க வீட்டுக்கு சென்று திரும்பியவர் துயர முடிவு

/

துக்க வீட்டுக்கு சென்று திரும்பியவர் துயர முடிவு

துக்க வீட்டுக்கு சென்று திரும்பியவர் துயர முடிவு

துக்க வீட்டுக்கு சென்று திரும்பியவர் துயர முடிவு


ADDED : டிச 26, 2025 05:13 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த நாட்டுக்கல்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன், 31; உறவினரின் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, மது போதையில் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் வீட்டுக்கு சென்றார்.

இதனால் அவரது மனைவி, மீண்டும் வெளியே சென்று மது அருந்தி விடுவாரோ என எண்ணி, வீட்டுக்கு வெளியே தாழிட்-டுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு சென்று பார்த்தபோது, கணேசன் சேலையில் துாக்கிட்ட நிலையில் தொங்கினார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோத-னையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us