sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'வில்லங்க' மாமனாரால் சிறை சென்ற மருமகன்

/

'வில்லங்க' மாமனாரால் சிறை சென்ற மருமகன்

'வில்லங்க' மாமனாரால் சிறை சென்ற மருமகன்

'வில்லங்க' மாமனாரால் சிறை சென்ற மருமகன்


ADDED : ஏப் 13, 2025 04:21 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்:தாராபுரத்தை அடுத்த பனப்பாளையத்தை சேர்ந்தவர்கள் சுப்பிர-மணி, 45, சதீஷ்குமார், 28; சதீஷின் மாமனாருக்கும்,

சுப்பிரமணி மனைவிக்கும் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுப்பிரமணி, சதீஷ் இடையே வாக்குவாதம் ஏற்-பட்டது. அப்போது கம்பியால் சதீஷ் தாக்கியதில், சுப்பிரமணி நெற்றியில் காயமடைந்தார். சுப்பிரமணி புகாரின்படி சதீஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us