sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சியில் எட்டு மாதமாக சீரமைக்கப்படாத தார்ச்சாலை

/

மாநகராட்சியில் எட்டு மாதமாக சீரமைக்கப்படாத தார்ச்சாலை

மாநகராட்சியில் எட்டு மாதமாக சீரமைக்கப்படாத தார்ச்சாலை

மாநகராட்சியில் எட்டு மாதமாக சீரமைக்கப்படாத தார்ச்சாலை


ADDED : ஜூன் 02, 2025 03:44 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 12வது வார்டுக்கு உட்பட்ட சூளை பூசாரி தோட்டம் முதல் வீதியில், 15 அடி துாரத்துக்கு மட்டும் தார்ச்-சாலை அமைக்க வேண்டும்.

ஆனால் எட்டு மாதங்களுக்கும் மேலாக சாலை அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்-ளனர். இரவில் விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது. விரைந்து சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.






      Dinamalar
      Follow us