தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அந்தியூரில் தீர்த்தக்குட ஊர்வலம்

அந்தியூரில் தீர்த்தக்குட ஊர்வலம்

அந்தியூரில் தீர்த்தக்குட ஊர்வலம்


ADDED : நவ 13, 2026 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2026 06:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அந்தியூர்:அந்தியூர் அருகே சந்தியபாளையம் கரைமேடு செல்வ விநாயகர், சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 15ம் தேதி நடக்கிறது.

இதையொட்டி புனித நீர் கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ராமேஸ்வரம் மற்றும் பவானி கூடுதுறையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தக் குடத்தை, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து, 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இன்று காலை சூரிய பூஜை, மாலை விநாயகர் மற்றும் அம்பிகைக்கு பூர்வாங்க பூஜை நடக்கிறது. நாளை காலை இரண்டாம் காலம் பூஜையுடன் மகா கணபதி பூஜை, மாலையில் மூன்றாம் கால பூஜை நடக்கிறது. 15ம் தேதி காலை, 8:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us