ADDED : செப் 24, 2024 02:57 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்: அந்தியூர், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மணிஷ்குமார், 24; இதே பகுதியில் கிளாஸ் ஹவுஸ் கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் காலை கடை திறந்து பார்த்த போது, கூரையை துளையிட்டு புகுந்து, மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த, 10 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. புகாரின்படி அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
