நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, டீசல் ஷெட் எதிரில் மக்கள் இ-சேவை மையம் நடத்துபவர் மணி, 54; கடந்த, 21ம் தேதி காலை மையத்தின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மையத்தில் வைத்திருந்த,
4,000 ரூபாய் திருட்டு போயிருந்தது. இவரது கடையை அடுத்துவள்ள பெட்டிக்கடையில், 150 ரூபாய், இதை ஒட்டியுள்ள பாஸ்ட் புட் கடையில், 400 ரூபாயும் திருட்டு போயிருந்தது. மூவரின் புகாரின்படி சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

