தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோவிலில் திருட்டு

கோவிலில் திருட்டு

கோவிலில் திருட்டு


ADDED : மார் 18, 2026 07:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 07:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொடக்குறிச்சி:மொடக்குறிச்சி அருகே சாவடிபாளையம் புதுார் செல்லும் சாலையில் வேல்யூ சிட்டி நகர் உள்ளது. இங்கு பெரிய காண்டி-யம்மன் கோவில் உள்ளது. பூசாரி கோவிலை திறக்க வந்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

கருவ-றைக்குள் சென்று பார்த்த போது சுவாமியின் மீதிருந்த வெள்ளி கிரீடம், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு திருட்டு போனது தெரிய-வந்தது. இதன் மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய். மொடக்குறிச்சி போலீசார் களவாணியை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us