/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திம்பம் மலைப்பாதை சுற்றுலா பஸ்சால் 'ஜாம்'
/
திம்பம் மலைப்பாதை சுற்றுலா பஸ்சால் 'ஜாம்'
ADDED : நவ 05, 2025 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், கோவையிலிருந்து பெங்களூருக்கு ஒரு சுற்றுலா பஸ், திம்பம் மலைப்பாதை வழியாக நேற்று மாலை சென்றது. ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பஸ் பின்பக்கம் சாலையில் முட்டி நின்றது.
இதனால் அடுத்து வந்த வாகனங்கள் செல்ல முடியாமல், மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பண்ணாரி சோதனை சாவடியிலும், மலைப்பாதையிலும் மாலை, 4:00 மணி முதல் 6:30 மணி வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. கிரேன் மூலம் பஸ்சை நகர்த்திய பிறகு வாகனங்கள் ஊர்ந்தபடி
சென்றன.

