sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 20, 2026 ,தை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போதையில் ரகளை மூன்று பேர் கைது

/

போதையில் ரகளை மூன்று பேர் கைது

போதையில் ரகளை மூன்று பேர் கைது

போதையில் ரகளை மூன்று பேர் கைது


ADDED : ஜன 17, 2026 04:46 AM

Google News

ADDED : ஜன 17, 2026 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி அருகே மூலப்பாளையம் டாஸ்மாக் கடையில், நேற்று முன்தினம் இரவு, மது போதையில், சிலர் தகராறு செய்வதாக, சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மேட்டுநாசுவன்பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன், 47, காலிங்கராயன்பாளை-யத்தை சேர்ந்த மெய்யப்பன், 27, தமிழரசன், 27, ஆகியோர் போதையில், தகாத வார்த்தைகளால் பேசியபடி, அடிதடியில் ஈடு-பட்டது தெரியவந்தது. பின்னர் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us