sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மிரட்டி பணம் பறித்த மூன்று பேர் கைது

/

மிரட்டி பணம் பறித்த மூன்று பேர் கைது

மிரட்டி பணம் பறித்த மூன்று பேர் கைது

மிரட்டி பணம் பறித்த மூன்று பேர் கைது


ADDED : ஜூன் 07, 2024 12:10 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம், அப்பன் நகரை சேர்ந்தவர் தினேஷ், 31; தனியார் வங்கி ஊழியர்.

இவரை கத்தி முனையில் மிரட்டிய நான்கு பேர், 10 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து தினேஷ் அளித்த புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர்.இது தொர்டபாக சூரம்பட்டி, நால்ரோடு பெரியார் நகர் விக்னேஷ் குமார், 26; ஈரோடு, ஸ்டோனி பிரிட்ஜ் பிரவீன் குமார், 26; கள்ளுக்கடைமேடு, ஈ.வி.ஆர்.வீதி தீபன், 23, ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மரப்பாலம், நேதாஜி சாலை விக்ரமை தேடி வருகின்றனர். கைதான மூவர் மீதும், பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us