தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சட்ட விரோதமாக மதுபாட்டில்வைத்திருந்த மூன்று பேர் கைது

சட்ட விரோதமாக மதுபாட்டில்வைத்திருந்த மூன்று பேர் கைது

சட்ட விரோதமாக மதுபாட்டில்வைத்திருந்த மூன்று பேர் கைது


ADDED : டிச 18, 2024 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2024 01:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சட்ட விரோதமாக மதுபாட்டில்வைத்திருந்த மூன்று பேர் கைது

கோபி, டிச. 18-

கோபி அருகே, அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த மூவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

கோபி அருகே உக்கரம் பகுதியில், கடத்துார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரேவதி, 45, கார்த்திக், 40, என இருவர் அனுமதியின்றி எட்டு மதுபாட்டில்களை, விற்பனைக்காக வைத்திருந்ததாக போலீசார் அவர்களை கைது செய்தனர். இதேபோல், கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார் மொட்டணம் பகுதியில், நேற்று ரோந்து சென்றனர். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜா, 40, என்பவர் அனுமதியின்றி, 26 மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக, போலீசார் அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us