தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிறுமிக்கு திருமணம் மூன்று பேர் கைது

சிறுமிக்கு திருமணம் மூன்று பேர் கைது

சிறுமிக்கு திருமணம் மூன்று பேர் கைது


ADDED : செப் 23, 2024 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2024 04:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு,: தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் ரமேஷ், 25; இவருக்கு தர்மபுரியை சேர்ந்த, 16 வயது சிறுமியை, சத்தி அருகே பண்ணாரி மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து வைத்தனர்.

அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி, சைல்டு லைனில் புகார் தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்படி பவானி அனைத்து மகளிர் போலீசார், ரமேஷ், அவரது தந்தை வடிவேல், திருமணத்துக்கு உடந்தையாக இருந்த ராணி, ஜோதிமணி, சங்கீதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையை தொடர்ந்து ரமேஷ், 25, ஜோதிமணி, சங்கீதா என மூன்று பேரை, சத்தி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us