தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'போதை' மாத்திரைகள் வைத்திருந்த மூவர் கைது

'போதை' மாத்திரைகள் வைத்திருந்த மூவர் கைது

'போதை' மாத்திரைகள் வைத்திருந்த மூவர் கைது


ADDED : செப் 23, 2024 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2024 04:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்திய, ஈரோடு, ஆணைக்கல்பாளையம், ரகுபதி நாயக்கன்பாளையம் சந்திரசேகரன் மகன் பிரதாப், 21; ஈரோடு,

சாஸ்திரி நகர் விநாயகர் கோவில் வீதி கந்தசாமி மகன் வைரவேல், 22; ஈரோடு, பெரியார் நகர் ராஜா மகன் சாம்சுந்தர், 23, ஆகியோரை, சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர். இதில் பிரதாப் மீது ஐந்து வழக்குகளும், வைரவேல் மீது நான்கு வழக்கும், சாம் சுந்தர் மீது இரு வழக்கும் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us