தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஜெனரேட்டரில் காப்பர் ஒயர் திருடிய மூவர் கைது

ஜெனரேட்டரில் காப்பர் ஒயர் திருடிய மூவர் கைது

ஜெனரேட்டரில் காப்பர் ஒயர் திருடிய மூவர் கைது


ADDED : ஜூன் 23, 2026 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 01:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி; புன்செய் புளியம்பட்டி டானாபுதுார் பகுதியில், கோவிந்தராஜ் என்பவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். பட்டறை முன் வெல்டிங் வேலைக்கு வந்த ஜெனரேட்டர் வாகனத்தை நிறுத்தியிருந்தார். இதில், 135 அடி நீள காப்பர் ஒயர் திருட்டு போனது. அவர் புகாரின்படி புன்-செய்புளியம்பட்டி போலீசார், அப்பகுதி 'சிசிடிவி' கேமரா பதிவுகளின் அடிப்படையில் களவாணி-களை தேடி வந்தனர்.

இதில் பண்ணாரி ராஜன்நகர் ராஜ்குமார், 23; சத்தி-யமங்கலம் வடக்குப்பேட்டை வடிவேல், 24; வட-வள்ளி ஐயப்பன், 23, ஆகியோரை பிடித்து விசா-ரித்தனர். ஒயர் திருடியதை ஒப்புக்கொண்டதால், மூவரையும் கைது செய்து, சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சத்தி கிளை சிறையில் நேற்று அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us