தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சூதாடிய மூவர் கைது

சூதாடிய மூவர் கைது

சூதாடிய மூவர் கைது


ADDED : ஏப் 27, 2026 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 03:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி;அத்தாணி வாட்டர் சர்வீஸ் ஸ்டேசன் அருகே முட்புதரில், சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி ஆப்பக்கூடல் போலீசார் சென்றனர்.

அங்கு சூதாடிய அத்தாணி பாடசாலை தெரு ராஜா, 47; அத்தாணி புதுக்காடு ரவி, 48; சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்த உலகநாதன், 48, என்பது தெரிந்தது. மூவரையும் கைது செய்து, 4,550 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us