sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இரட்டையர் உள்பட மூன்று பேர் மாயம்

இரட்டையர் உள்பட மூன்று பேர் மாயம்

இரட்டையர் உள்பட மூன்று பேர் மாயம்


ADDED : நவ 25, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2025 01:22 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ;ஈரோடு வீரப்பன்சத்திரம் சேரன் வீதியை சேர்ந்தவர் தனபால். இவரின் இரட்டையர் மகள் ஸ்ரீபிரியா, 19, ஸ்ரீதேவி, 19; இருவரும் தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு பி.காம்., படிக்கின்றனர். இருவரும் கல்லுாரிக்கு செல்லாமல் மொபைல்போனை பார்த்தபடி இருந்துள்ளனர். இதை பெற்றோர் கண்டித்து, 10 நாட்களுக்கு முன் மொபைல் போன்களை வாங்கி வைத்து விட்டனர். கடந்த, 22ம் தேதி நள்ளிரவில் இருவரும் வீட்டில் இருந்து மாயமாகி விட்டனர். தனபால் மனைவி சம்பூர்ணம் புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.

* ஈரோடு திருநகர் காலனி கிருஷ்ணம்பாளையம் சாலை ராமமூர்த்தி நகரை சேர்ந்த ராஜா மகள் தீபிகா, 28; தனியார் டெக்ஸ்டைல் ஊழியர். கடந்த, 22ம் தேதி காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை ராஜா புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us