sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்

/

திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்

திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்

திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்


ADDED : நவ 21, 2024 06:29 AM

Google News

ADDED : நவ 21, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில், திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கருத்த-ரங்கம், தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு சார்பில் நடந்தது.

மாநில உதவி தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். டீம் அகா-டமி செயலாளர் ஹாத்திம்தாய் வரவேற்றார்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய முன்னாள் மாநில ஆணையர் பீட்டர் அல்போன்ஸ், 'திப்பு சுல்தான் ஆற்றிய பணிகள்' குறித்து பேசினார். திப்புசுல்தானுக்கு, சத்தியமங்க-லத்தில் மணி மண்டபம் தமிழக அரசு கட்டித்தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வினாடி வினா போட்டி நடத்தி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்-டது.சிறுபான்மை நலக்குழு நிர்வாகிகள், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்-டனர். சிறுபான்மை மக்கள் நலக்குழு ராம்தாஸ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us