தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ எஸ்.ஐ.ஆர்., குறித்து த.மா.கா., ஆலோசனை

எஸ்.ஐ.ஆர்., குறித்து த.மா.கா., ஆலோசனை

எஸ்.ஐ.ஆர்., குறித்து த.மா.கா., ஆலோசனை


ADDED : நவ 15, 2025 03:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2025 03:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மத்திய மாவட்ட த.மா.கா., அலுவலகத்தில் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.,) குறித்த ஆலோசனை கூட்டம் நடந்-தது.

மாநில செயற்குழு உறுப்பினர் கதிர்வேல், தொழிற்சங்க மாவட்ட தலைவர் ரபீக், துணை தலைவர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் விடியல்சேகர் பேசினார். நிர்வாகிகள் செல்லதுரை, சரவணன் உட்பட பலர் பங்-கேற்றனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us