தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இன்று ஆணழகன் போட்டி

இன்று ஆணழகன் போட்டி

இன்று ஆணழகன் போட்டி


ADDED : டிச 28, 2025 07:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 28, 2025 07:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை: சென்னிமலை குமாரபுரி சி.எஸ்.ஐ., திருமண மண்டபத்தில் இன்று மாலை, 4:௦௦ மணிக்கு, ஆணழகன் போட்டி நடக்கிறது.

இதில், 50 கிலோ எடை முதல் 70 கிலோ எடை வரை பிரிவு வாரியாக போட்டி நடக்கிறது. போட்டியை பார்வையாளர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம். ஏற்பாடுகளை ஜிம் மோகன் செய்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us