/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கணபதிபாளையம் பகுதியில் இன்றைய மின்தடை ரத்து
/
கணபதிபாளையம் பகுதியில் இன்றைய மின்தடை ரத்து
ADDED : அக் 09, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டம், கணபதிபாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (9) மின் நிறுத்தம் செய்ய திட்டமிடப்பட்டது.
ஆனால், நிர்வாக காரணத்தால் இன்றைய மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது என, ஈரோடு செயற்பொறியாளர் (பொறுப்பு) ரகுராமன் தெரிவித்துள்ளார்.