ADDED : மே 12, 2026 05:01 AM
அ நிறம் | அளவு
பெருந்துறைதிருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மந்திரிபாளையத்தை சேர்ந்தவர் தியாகராஜன், 60; பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் -சுங்கச்சாவடி சுகாதார பணியாளர்.
டி.வி.எஸ்., மொபட்டில், சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், விஜயமங்கலம் பிரிவு அருகில், நேற்று சாலையை கடந்தார். அப்போது டிராவல்ஸ் வேன் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
