sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இன்று முழு சந்திர கிரஹணம்: கோவிலில் முன்பே நடை அடைப்பு

/

இன்று முழு சந்திர கிரஹணம்: கோவிலில் முன்பே நடை அடைப்பு

இன்று முழு சந்திர கிரஹணம்: கோவிலில் முன்பே நடை அடைப்பு

இன்று முழு சந்திர கிரஹணம்: கோவிலில் முன்பே நடை அடைப்பு


ADDED : செப் 07, 2025 01:40 AM

Google News

ADDED : செப் 07, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சந்திர கிரஹணம், இன்று இரவு, 9:57 மணிக்கு தொடங்க உள்ளது. இதை ஒட்டி, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், இரவு, 9:30 மணிக்கு பதில், இன்று இரவு முன்கூட்டியே, 7:30 மணிக்கே, அர்த்தஜாம பூஜை முடித்து நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை காலை, 6:00 மணிக்கு நடை திறந்து, கோவில் முழுதும் சுத்தம் செய்து, பரிகார பூஜைக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அதேபோல் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் இன்று இரவு, 7:00 மணிக்கே நடை அடைக்கப்படும்.

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் நடை, இன்று மாலை, 5:00 மணிக்கு சாத்தப்பட்டு, நாளை காலை, 6:00 மணிக்கு, நடை திறந்து புண்ணியதானம் செய்த பின் பக்தர்கள் தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து கோவில்களிலும் வழக்கத்தை விட, 2 மணி நேரம் முன்பாகவே நடை அடைக்கப்படுவதாக, அந்தந்த கோவில்களில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us