தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி

கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி

கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி


ADDED : ஜூலை 15, 2024 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2024 12:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில், நேற்று முன்தினம், ௧,020 கன அடி தண்ணீர் வெளியேறியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் தடுப்பணையில் குளிக்க, பரிசல் பயணம் செல்ல தடை விதிக்கப்பட்டது. நேற்று காலை, 450 கன அடி தண்ணீர் வெளியேறியது. இதனால் காலை, 8:30 மணிமுதல், தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். வார விடுமுறை என்பதால், ஏராளமான வெளியூர் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கொட்டும் அருவியில் குளித்து, சிறுவர் பூங்காவில் பொழுதை கழித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us