தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானி அருகே இன்று முதல் நான்கு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

பவானி அருகே இன்று முதல் நான்கு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

பவானி அருகே இன்று முதல் நான்கு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்


ADDED : ஆக 21, 2025 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 02:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி, பவானி அருகே லட்சுமி நகர் பஸ்ஸ்டாப் அருகில், கிருஷ்ணகிரி முதல், கோவை வரை, கெயில் இந்தியா நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்கும் பணி துவங்குகிறது.

இதனால் இன்று முதல், வரும் 24ம் தேதி மாலை, 6:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. எனவே, வாகன ஓட்டுனர்கள் லட்சுமி நகர் வழியாக, சேலம், சங்ககிரி, குமாரபாளையம் மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும், கந்தசாமி மில் அருகே மேம்பாலம் வழியாக மாற்றி விடப்படவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us