/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
போக்குவரத்து போலீஸ் இன்ஸ்., பொறுப்பேற்பு
/
போக்குவரத்து போலீஸ் இன்ஸ்., பொறுப்பேற்பு
PUBLISHED ON : செப் 30, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக பதி, நேற்று பொறுப்பேற்று கொண்டார். கோபி போக்குவரத்து போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டராக இருந்த முருகன், கடந்த ஏப்.,31ல் பணி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து கோபி டிராபிக் எஸ்.ஐ., தண்டபாணி கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டிராபிக் இன்ஸ்பெக்டராக இருந்த பதி, கோபி போக்குவரத்து இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்று கொண்டார். சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.