/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போக்குவரத்து விதிமீறல்; 1,492 வழக்குகள் பதிவு
/
போக்குவரத்து விதிமீறல்; 1,492 வழக்குகள் பதிவு
ADDED : டிச 05, 2025 10:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயத்தில் போக்குவரத்து போலீசார், பல்-வேறு பகுதிகளில் அவ்வப்போது சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். இதில் விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்-பதிந்து அபராதம் விதிக்கின்றனர்.
இதன்படி கடந்த மாதம், நகராட்சியின் பல்வேறு பகுதியில் விதிகளை மீறியதாக, பல்வேறு பிரிவுகளில், 1,492 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் அவர்களிடம், 33 ஆயிரம் ரூபாய் அபராத-மாக வசூலிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்-தனர்.

