sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரயில் டிரைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ரயில் டிரைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ரயில் டிரைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 25, 2025 02:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2025 02:31 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: அகில இந்திய ரயில்வே ஓடும் தொழிலாளர் சங்கம் சார்பில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோட்டை சேர்ந்த இரு ரயில் டிரைவர்களுக்கு கூட்ஸ் ரயிலில் இருந்து பாசஞ்சர் ரயில் டிரைவர்களாக பதவி உயர்வு வழங்க மறுக்கும், சேலம் கோட்ட முதுநிலை பொறியாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க கோட்ட செயலாளர் அருண் குமார், தென்மண்டல செயலாளர் பிஜூ, கிளை செயலாளர் ரகுமான் உள்பட, 30 டிரைவர்கள், உதவி டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us